new-delhi தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது நமது நிருபர் ஜூலை 31, 2019 ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.